தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்காலுக்கு மிக அருகில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சற்று முன் வெளிவந்த தகவலின் அடிப்படையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரைக்காலில் இருத்து 90 கி.மீ தென்கிழக்கே மையம் கொண்டு இருப்பதாகவும்.காரைக்காலுக்கும் கடலூருக்கு இடையே தெற்கே இது கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைப் பெய்யவும் ஒரு சில பகுதிகளில் கண மழைப் பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...