தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி சட்டமன்ற குழு தலைவர்கள் அறிவிப்பு

புதுச்சேரி சட்டமன்றத்தில் சட்டமன்ற குழுத் தலைவர்கள் நியமனம் குறித்து இன்று சபாநாயகர் திரு வைத்தியலிங்கம் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது அதன்படி போது கணக்கு குழு தலைவராக சிவாவும்   புகார் மனு தலைவராக முன்னாள் அமைச்சர் லட்சுமி நாராயணனும்  மதிப்பீட்டு குழுத் தலைவராக அன்பழகனும்  உரிமை மீறல் குழு தலைவராக சிவக்கொழுந்தும்  மற்றும் உறுதிமொழி குழு தலைவராக அனந்தராமனும் நியமிக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...