தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

சத்தம் இன்றி சாதித்த சசிகலா

பேசி பேசியே தமிழகத்தில் ஆட்சியை பிடித்த கட்சிகள் தான் இந்த திராவிட கட்சிகள் என்ற ஒரு கருத்து தமிழக மக்களிடம் வெகு காலமாக நிலவி வருகிறது.ஆனால் ஆட்சியை பிடித்த கட்சிக்கு இதுவரை மேடையில் ஏறி பேசாதவர் ஒருவர் பொதுச் செயலாளராகிறார் எனபது தான் இன்றைய செய்தி.முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பிறகு அம்மா அவர்கள் கட்டிக்காத்த அதிமுக கட்சியின் தலைமை பொறுப்பை யார் ஏற்பது ? என்ற கேள்வி கட்சி தொண்டர்களிடையே எழுந்தது.கேள்விக்கான விடையை தேடும் தொண்டர்கள்  யுத்தங்கள் செய்து வந்த நிலையில் சத்தமின்றி அந்த பொதுச் செயலாளர் நாற்காலியை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார் மன்னார்குடி மங்கை சசிகலா.




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...