தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2017

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் சாலை ,திருவாரூர் - 610001
தமிழ்நாடு 


திருவாரூர் தஞ்சாவூர் சாலையில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் மத்திய பல்கலைக்கழகத்தில் 15 பேராசிரியர்கள் ,33 இணை பேராசிரியர்,49 துணை பேராசிரியர் என மொத்தம் 97 பணியிடங்கள் வெவ்வேறு துறைகளில் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் அனுபவம் உடைய நபர்களைக்  கொண்டு நிரப்பப்பட உள்ளது .அதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது.


































மேலும் மேற்கண்ட பணியிடங்களுக்கு மத்திய அரசின் ஆறாவது உதியக்குழுவின் பரிந்துரைப்படி பேராசிரியருக்கு அடிப்படை ஊதியம் ₹37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் 10,000 மாகவும் இணை பேராசிரியருக்கு அடிப்படை ஊதியம் ₹37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் 9,000 மாகவும் மற்றும் உதவி பேராசிரியருக்கு அடிப்படை ஊதியம் ₹15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் 6,000 மாகவும் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி உங்களுடைய அடிப்படை ஊதியம் ₹37,400 மற்றும் தர ஊதியம் 10,000 என்று வைத்துக் கொள்வோம் 123% அகவிலைப்படி 10% வீடு வாடகை படி என மாதம் குறைந்த பட்சம் ₹88,034 சம்பளமாக கிடைத்திருக்கும் அதற்கு இணையான ஏழாவது ஊதியக்குழு மாத ஊதியம் ₹1,48,500 அதில் 30% வருமான வரி இதைப்போன்று இதர ஊதியங்களுக்கும் இணையான ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை செய்துள்ள ஊதியத்தை  www.7thpaycommission.in/calculator/ என்ற முகவரியில் நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்.

மேலும் கல்வித்தகுதி மற்றும் இதர விபரங்களை அறிந்துகொள்ள http://cutn.ac.in/careers/ என்ற முகவரியை சொடுக்கவும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...