தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

கரையை கடந்தது வர்தா புயலின் மையப்பகுதி

வர்தா புயலின் மையப்  பகுதி சென்னைக்கு அருகே உள்ள பழவேற்காட்டில் கரையை கடந்து விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்த மையப்பகுதியை தொடர்ந்து புயலின் கிழக்கு பகுதி சென்னையை கடக்கத் தொடங்கும்.இப்பொழுது அதி தீவிர புயல் என்ற நிலையில் தான் வர்தா புயல் சென்னையை கடந்துவருகிறது பின்னர் மாலை 5:30 மணிக்கு பிறகு வலுவிழந்து தீவிர புயல் என்ற நிலையைத் தொடும்.அதன் பிறகு புயல் என்ற நிலைக்கு குறைந்து இரவு 11:30 குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம் என்ற நிலையை அடையும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியிருக்கிறார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...