தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

திருவற்றியூர் - பழவேர்காடுக்கு மிக அருகில் வர்தா புயலின் மையப்பகுதி

வர்தா புயல் சென்னையை அச்சுறுத்தி வரும் நிலையில்.புயலின் மையப்பகுதி திருவற்றியூர் அருகே மையம் கொண்டுள்ளது.இது மேலும் கரையை நோக்கி நகர்ந்து திருவற்றியூர் - பழவேர்காடுக்கு இடையில் இன்னும் சற்று நேரத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது கரையை கடக்கும் பொழுது மற்ற புயல்களைப்போல் அல்லாமல் பலத்த காற்று வீசுவதால் சென்னை மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.இந்நிலையில் சென்னையின் வரலாற்றில் இது மிக மோசமான புயல் எனவும் அதனை எடுத்துக் கூற தன்னிடம் வார்த்தைகள் இல்லை எனவும் தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் பிரதீப் ஜான்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...