தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

திசை மாறிய வர்தா புயல் சென்னையில் கன மழை உறுதி

அந்தமானை ஒரு கை பார்த்துவிட்டு ஆந்திர கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வந்த வர்தா புயல் இப்பொழுது சற்றே தென் திசையில் திரும்ப சென்னயை நோக்கி நகர்ந்து வருகிறதாம் இதனால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழக பகுதிகளில் வருகின்ற 12ஆம் தேதி முதல் கன மழை பெய்ய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.நாடா புயல் தந்த ஏமாற்றத்தை வலுவிழந்த வர்தா புயல் சரி செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
.

 

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...