தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஜனவரி 2017 அதிக மழை பொழிந்த மாவட்டங்களின் பட்டியல்

2017ஆம் ஆண்டில் கடந்த 10 ஆண்டுகளில் என்றும் இல்லாத அளவு இம்முறை வருடத்தின் முதல் மாதத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் அதிக மழை பொழிந்துள்ளது.


2017 ஜனவரியில் 100 மி.மீ க்கு மேல் மழை பொழிந்த மாவட்டங்கள்  (28-01-2017 காலை  வரையில்)

காரைக்கால்        -------------------------------------> 175.8 மி.மீ
நாகப்பட்டினம்   -------------------------------------> 127.5 மி.மீ
திருவாரூர்           -------------------------------------> 118.3 மி.மீ
கடலூர்                -------------------------------------> 112.8 மி.மீ
புதுச்சேரி            ------------------------------------->  105.9 மி.மீ  
அரியலூர்           ------------------------------------->  101.6 மி.மீ

* மி.மீ  - மில்லிமீட்டர்


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...