தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

26-01-2017 நாகப்பட்டினம் காரைக்கால் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

25-01-2017 அன்று நல்லிரவு முதல் காரைக்கால் மாவட்டம் மற்றும் நாகப்பட்டினத்தில் மழை பொழிவதற்கான வாய்ப்புகள் உள்ளன.26-01-2017 அன்று சுமார் ஒரு மணிக்கு மேல் மழை தீவிரமடைய வாய்ப்பு உள்ளது இதனால் 26-01-2017 இந்திய குடியரசுதினத்தன்று நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கன மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது அந்த சமயத்தில் அம்மாவட்ட கடலோர பகுதிகளில் வட கிழக்கு திசையில் இருந்து பலமான காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.நாளை காலை தஞ்சாவூர்,மன்னார்குடி,திருவாரூரிலும் கன மழையை எதிர்பார்க்கலாம்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...