தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

26-01-2017 நாகப்பட்டினம் ,திருவாரூர் மாவட்டங்களில் இதுவரையில் 2 செ.மீ மழை பதிவு

தென் மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது மேலும் இந்திய பெருங்கடலில் மாலத்தீவுக்கு கீழே மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது இதன் காரணத்தால்  26-01-2017 மற்றும் நாளை 27-01-2017 தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இடங்களில் மழை பொழிய வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

26-01-2017 இன்று காலை முதல் பதிவான மழை அளவின் படி அதிகபட்சமாக திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது இதற்கு அடுத்தபடியாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இன்று காலை 8:30 மணிக்கு காரைக்கால் மாவட்டத்தில் 4.7 மி.மீ மழை பதிவாகியுள்ளது மேலும் தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழையின் அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.27-01-2017 நாளையும் காரைக்கால் மாவட்டத்தில் கணிசமான அளவு மொழிய வாய்ப்பு உள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் மழை குறித்து மேலும் பல தகவல்களுடன் பதிவிடுகிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...