தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

பரங்கிப்பேட்டை,கடலூர்,காரைக்காலில் கொட்டி தீர்த்த மழை

27-01-2017 இன்று காலை 8:30 மணியளவில் பதிவான மழை அளவின் படி பரங்கிப்பேட்டையில் அதிக பட்சமாக 91.0 மி.மீ மழை பெய்திருக்கிறது.அதற்கு அடுத்த படியாக காரைக்காலில் 29.7 மி.மீ றும் கடலூரில் 28.0 மி.மீ நாகப்பட்டினத்தில் 20.2 மி .மீ மழை பதிவாகியுள்ளது.

காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவின் நிலவரப்படி (26-01-2017 - 27-01-2017)

பிரங்கிப்பேட்டை      ----------->  91.0 மி.மீ
காரைக்கால்               ------------>  29.7 மி .மீ
கடலூர்                       ------------>   28.0 மி .மீ
நாகப்பட்டினம்          ------------>  20.2 மி .மீ
தஞ்சாவூர்                   ------------>  11.0 மி .மீ
தருமபுரி                      ------------>  11.0 மி .மீ
ஊட்டி                         ------------>   7.4 மி .மீ
அதிராம்பட்டினம்      ------------>   6.7 மி .மீ
பாளையம்கோட்டை ------------>   5.0 மி .மீ

சென்னை :

சென்னை (நுங்கப்பாக்கம் )------------>  4.6 மி .மீ
சென்னை (மீனம்பாக்கம்  )------------>   4.4 மி .மீ


27-01-2017 தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழையின் அளவு மேலும் அதிகரிக்கும்.இம்மாதத்தில் இதுவரையில் மழை பொழியாத தமிழகத்தின் சில உள்மாவட்டங்களில் மாலையில் மழையை எதிர்பார்க்கலாம்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...