தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

27-01-2017 காரைக்காலில் 3 செ.மீ மழை

27-01-2017 இன்று தமிழகமே முழுவதும் பரவலாக மழை பொழிந்து வருகிறது கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெய்வேலியில் -10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

27-01-2017 மாவட்ட வாரியாக அதிக மழை பெய்த இடங்கள்

காரைக்கால் மாவட்டம் 
சுரக்குடி KVK                ----------------------------->   5 செ.மீ
காரைக்கால்                  ----------------------------->   3 செ.மீ

நாகப்பட்டினம் மாவட்டம் 
கொள்ளிடம்                   ----------------------------->   6 செ.மீ
சீர்காழி                           ----------------------------->   5 செ.மீ
மயிலாடுதுறை              ----------------------------->   3 செ.மீ 

கடலூர் மாவட்டம்
நெய்வேலி                       -----------------------------> 10 செ.மீ
பரங்கிப்பேட்டை            ----------------------------->   9 செ.மீ
சேத்தியாத்தோப்பு          ----------------------------->   8 செ.மீ
விருத்தாச்சலம்                ----------------------------->   6 செ.மீ
சிதம்பரம்                         ----------------------------->   5 செ.மீ
கடலூர்                            ----------------------------->   3 செ.மீ
ஸ்ரீ முஷ்ணம்                  ----------------------------->   3 செ.மீ
காட்டுமன்னார் கோயில்  ----------------------------->   3 செ.மீ

திருவாரூர் மாவட்டம் 
 குடவாசல்                     ----------------------------->   4 செ.மீ 

நன்னிலம்                      ----------------------------->   4 செ.மீ
திருவையாறு                ----------------------------->   3 செ.மீ

 தஞ்சாவூர் மாவட்டம் 
கும்பகோணம்                  ----------------------------->  7 செ.மீ
திருவிடைமருதூர்            ----------------------------->  7 செ.மீ
ஆடுதுறை                        ----------------------------->   5 செ.மீ


மேலும் பாபநாசம் (திருநெல்வேலி ) ,பட்டுக்கோட்டை ,வலங்கைமான் ,பேராவூரணி ,பாபநாசம் (தஞ்சாவூர்),நாகப்பட்டினம் ,ஜெயம்கொண்டம் ,சேரன்மாதேவி,சாத்தனுர் அணை ,கரம்பாக்குடி (பட்டுக்கோட்டை ) ஆகிய இடங்களில் தலா  - 2செ.மீ மழையும்

தொழுதூர் ,தஞ்சாவூர் ,மதுக்கூர் ,திருவாரூர் ,அரியலூர் ,முத்துப்பேட்டை ,வல்லம் ,திருத்துரைப்பூண்டி,ஊட்டி,திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் தலா 1 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...