தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

29-01-2017 நாளை மாலைக்கு பிறகு காரைக்காலில் இந்த மாதத்தில் மழை இருக்காது

தமிழகத்தில் இதுவரையில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பெய்து வந்த மழையின் அளவு குறைய தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தை பொறுத்தவரையில் இன்று இரவு மற்றும் நாளை காலையில்  ஒரு சில பகுதிகளில் லேசான மழையை எதிர்பார்க்கலாம்.மற்றபடி 29-01-2017 நாளை மாலைக்கு பிறகு காரைக்கால் மாவட்டத்தில் மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவு.அவ்வப்பொழுது ஒரு சில இடங்களில் சிறு தூறல்களை எதிர்பார்க்கலாம்.

28-01-2017 இன்று ராமாநாதபுரம் மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது இன்று இதுவரையில் பதிவான மழை அளவின் படி அதிகபட்சமாக  ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 13செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.


 28-01-2017 பதிவான மழை அளவின் அடிப்படையில் 5 செ.மீ க்கு மேல் பதிவான இடங்களின் பட்டியல்.



பாமபன் (ராமநாதபுரம் மாவட்டம் )-------------------------------> 13 செ.மீ

ராமேஸ்வரம் (ராமநாதபுரம் மாவட்டம்  ) ------------------------------->  11 செ.மீ

காஞ்சிபுரம் (காஞ்சீபுரம் மாவட்டம் )-------------------------------> 10 செ.மீ

குன்னூர் (நீலகிரி மாவட்டம் )-------------------------------> 8 செ.மீ

காவேரிபாக்கம் (வேலூர் மாவட்டம் ),விருத்தாச்சலம் (கடலூர் மாவட்டம் ),ஜெயம்கொண்டம் (அரியலூர் மாவட்டம் ),செந்துறை (அரியலூர் மாவட்டம் ) ------------------------------->  தலா  7 செ.மீ.

ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம் ),கடலூர் (கடலூர் மாவட்டம் ),கள்ளக்குறிச்சி (விழுப்புரம் மாவட்டம் ),உளுந்தூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம் ),தேவகோட்டை (சிவகங்கை மாவட்டம் ) ,திருக்கோயிலூர் arg(விழுப்புரம் மாவட்டம் ),ஆர்.கே.பேட் (திருவள்ளூர் மாவட்டம் )   -------------------------------> தலா 5 செ.மீ
































பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...