தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்காலில் இரண்டு நாட்களில் 77 மி.மீ மழை

காரைக்காலில் 20-01-2017 மற்றும்  21-07-2017 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் 77 மி.மீ அளவு மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவிக்கிறது அது மட்டுமின்றி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இதுவரையில் 119.2 மி.மீ அளவு  மழை காரைக்காலில் பதிவாகியிருக்கிறது   கடந்த பத்து ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் பதிவான மழையின் அளவுகளில் இதுவே அதிகம்,25-01-2017 முதல் மீண்டும் காரைக்காலில் மழை பொழியலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது வானிலை ஆய்வு மைய தகவலின் படி இதுவரையில் 1986ஆம் ஆண்டில் தான் ஜனவரி மாதத்தில்  அதிகபட்சமாக 223.5 மி.மீ மழை பெய்திருக்கிறது அந்த சாதனை 2017இல் பின்னுக்கு தள்ளப்படுமா என்பதை அறிய இன்னும் சில நாட்கள்  காத்திருக்க வேண்டும்.

காரைக்காலில் கடந்த 10 ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில்  பெய்த மழையின் அளவு.

ஜனவரி 2008              -----------------------> 32.1 மி.மீ

ஜனவரி 2009              -----------------------> 48.2 மி.மீ

ஜனவரி 2010              -----------------------> 60.1 மி.மீ

ஜனவரி 2011              -----------------------> 31.2 மி.மீ

ஜனவரி 2012              -----------------------> 31.7 மி.மீ

ஜனவரி 2013              -----------------------> 10.2 மி.மீ

ஜனவரி 2014              ----------------------->  7.4 மி.மீ

ஜனவரி 2015              ----------------------->  10.8 மி.மீ

ஜனவரி 2016              ----------------------->  1.5 மி.மீ

ஜனவரி 2017              ----------------------->  119.2 மி.மீ (22-01-2017 வரையில் )

* மி.மீ  - மில்லிமீட்டர்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...