தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காவிரியை விட்டுக்கொடுத்துவிட்டு ஜல்லிக்கட்டுக்கு நடக்கும் மல்லுக்கட்டு

யார்  எப்படி விமர்சனம் செய்தாலும் இளைஞர்களின் இந்த எழுச்சி ஒரு புதிய  சமுதாய வளர்ச்சிக்கான விதை என்று கூறினால்  மிகையாகாது. காலை முழுதும் பொழுது போக்கு மாலையானால் மதுக் கடையை தேடு என்கின்ற அளவில் தான் இளைஞர்கள் இருக்க வேண்டும் என்று எண்ணியவர்களுக்கு எல்லாம் முகம் வேர்க்க செய்திருக்கிறது மத்திய அரசின் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான இந்த தொடர் போராட்டம்.ஆனால் அவர்கள் போராட்டத்தின் நோக்கத்தை இன்னுமும் விவரிவு படுத்தலாம் என்பதே பல சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.ஆம் இதைப்போன்ற ஒரு போராட்டம் மொன்று மாதங்களுக்கு முன்பு அரங்கேறியிருந்தால் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்திருக்கலாம் அது விவசாயிகளின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை வழங்கியிருக்கும்.இதே போராட்டம் இலங்கை போரின் பொழுது நடந்திருந்தால் தமிழ் ஈழம் பிறந்திருக்கும்.அது சரி ஒவ்வொன்றுக்கும் சரியான தருணம் அமைய வேண்டும்.கடந்தது கடந்து போகட்டும் இந்த சரியான தருணத்தில் குறைந்த பட்சம் காவிரி விவகாரத்தையும் கருத்தில் எடுத்துக்கொள்ளலாம் என்பதே ஒரு சிலரின் கருத்தாக உள்ளது.


 

  



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...