தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரியில் விரைவு ரயில்களின் தேதி நேரம் மாற்றம்

புதுச்சேரியில் இருந்து புதுதில்லிக்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையில் ஒரு விரைவு ரயில் இயக்கப்பட்டு வந்தது (விரைவு ரயில் என் : 22403).அதன் புறப்படும் தேதியும் நேரமும் மாரு வழித்தடத்தில் வரும் இணை ரயிலின் தாமதமான வருகையால் மாற்றியமைக்கப் பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன் படி இன்று (ஜனவரி 4) காலை 9:10 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புதுதில்லி நோக்கி புறப்பட வேண்டிய அந்த ரயில் நாளை (ஜனவரி 5) பிற்பகல் 12:30 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...