தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

பீட்டாவுக்கு டாட்டா சொல்லும் தமிழக அரசு

சென்னை சைதாப்பேட்டையில் நாட்டு நாய்கள் இனவிருத்தி மையம் கடந்த 1980ஆம் ஆண்டில் இருந்து இயங்கிவருகிறது கடந்த 2013ஆம் ஆண்டு ஆய்வு மேற்கொண்ட விலங்குகள் நல வாரியம் இந்த மையத்தில் விதிமீறல்கள் நடப்பதாக அறிக்கை சமர்ப்பித்தது இதனை காரணம் காட்டி ஜல்லிக்கட்டு தடை புகழ்  'பீட்டா ' அமைப்பு சென்னை உச்ச நீதி மன்றத்தில் இந்த நாட்டு நாய்கள் இனவிருத்தி மையமத்தை மூட வேண்டும் என வழக்கு தொடர்ந்தது இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் மையத்தை இரண்டு மாதங்களுக்குள் மூட வேண்டும் என உத்தரவிட்டது ஆனால் தற்பொழுது ஜல்லிக்கட்டு மாணவர் போராட்டத்தில் படம் கற்ற தமிழக அரசு சும்மா இருக்குமா பீட்டாவின் முயற்சியால் வழங்கப்பட்ட அந்த தீர்ப்பை எதிர்த்து நாட்டு நாய்கள் இனவிருத்தி மையத்தில் அனைத்து விதிகளும் கடைபிடிக்கப்பட்டு வருவதாக கூறி உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாட்டு இறைச்சிகளை கொண்டுதான் நாம் வளர்க்கும் வெளிநாட்டு நாய்களுக்கான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.நம் நட்டு நாய்களை வளர்ப்பதன் மூலம் கொள்ளப்படும் மாடுகளின் அளவையாவது குறைக்கலாம்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...