நாம் ஏற்கனவே இதற்கு முந்தைய பதிவுகளில் கூறிய தகவல்களை உறுதி செய்வது போன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.தற்பொழுது வங்கக்கடலில் நிலவும் சூழ்நிலைகளை கொண்டு பார்க்கும் பொழுது 2017 ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகு வரும் வாரத்தில் காரைக்காலில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவு மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது இது குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு தான்.
0 comments:
கருத்துரையிடுக