தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

விழிதியூரில் மோடியின் உருவப்படத்தை எரித்து போராட்டம்

காரைக்கால் மாவட்டம் விழிதியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டை ஆதரித்து நான்று சட்டக்கல்லூரி மாணவர்கள் இணைந்து செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தினர் அதனை கண்ட உள்ளூர் இளைஞர்கள் மோடியின் உருவ படத்தை எரித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் காவல்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பிறகு செல்போன் டவரில் இருந்து  இளைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...