தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் ஜிப்மர் மையத்தில் இருதய நோய் சிகிச்சைக்கான சிறப்பு முகாம்

காரைக்காலில் வருகின்ற சனிக்கிழமை (07-01-2017) அன்று  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தொலைதூர சேவை மையத்தில் காலை 9 .00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை ஜிப்மர் மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று பரிசோதனை மற்றும் ஆலோசனை வழஙகவுள்ளனர்.இந்த  வாய்பை பொது மக்கள் அனைவரும் பயன் படுத்திக் கொள்ளுமாறு நேற்று மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...