தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

என்னது கோயில் யானையை நான் காட்டுக்கு அனுப்ப சொன்னேனா ?

ஜல்லிக்கட்டு விஷயத்தில் வீணாக வைக்கொடுத்த மாட்டிக்கொண்ட கிரண்பேடியை விடுவதாய் இல்லை போல ஊடகங்கள்.அவர் எதை சொன்னாலும் அவருக்கு எதிராகவே செய்திகள் வெளியாகி வருகின்றன.மாநில அரசுடனும் அவருக்கு ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாட்டால் அவரை குறி வைத்து குற்றம் சொல்லும் கூட்டம் புதுச்சேரியில் அதிகமாகிவிட்டது.இந்நிலையில் சில தினங்களுக்கு பீட்டா ஆளுநரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் உள்ள லட்சுமி யானை காட்டில் கொண்டு போய் விட வேண்டும் என்று உத்தரவிட்டதாக செய்தி வெளியாகியது.இந்த செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் பொங்கி எழுந்தனர்.இன்று தந்து டிவிட்டர் பக்கதலில் இந்த செய்தி குறித்து பதிவிட்டு உள்ள கிரண்பேடி விலங்குகள் னால வாரியம் கடந்த அக்டோபர் மாதம் லட்சுமி யானைக்கு அவசர சிகிச்சை தேவை என்று தன்னிடம் தெரிவித்ததாகவம் இந்த விஷயத்தை தான் மாநில அரசிடம் எடுத்து கூறியதாகவும் கூறியதாகவும் அதன் பிறகு லட்சுமி யானை குறித்து எந்த தகவலும் தனக்கு தெரியாது என்றும் நான் லட்சுமி யானையை காட்டுக்கு அனுப்ப உத்தரவிடவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...