தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி காரைக்காலில் பள்ளிகளுக்கு 4 சனிக்கிழமைகள் விடுமுறை கிடையாது

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த டிசம்பர் மாதம் வர்தா புயல் ,முன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு மற்றும் நாடா புயல் உள்ளிட்ட காரணங்களால் அம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது.இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் கடந்த மாதம் வழங்கிய விடுமுறைகளை ஈடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அதனால் இந்த மாதம் ஜனவரி 21 ,28 மற்றும் பிப்ரவரி 4,11 ஆகிய தேதிகளில் உள்ள சனிக்கிழமைகளில் அரசு பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என இணை இயக்குநர் ஜே.கிருஷ்ணராஜூ அறிவித்துள்ளார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...