தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

தமிழக கடற்கரைகளில் 45 -55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்

நாம் ஏற்கனவே இதற்கு முந்தைய பதிவுகளில் தெரிவித்து இருந்தது போல தமிழகம் மற்றும் புதுச்சேரியை இன்றும் நாளையும் மழை பொழிய வாய்ப்புள்ளது  என சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.தாய்லாந்து அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து தமிழக கடலோர பகுதிக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது அதனால் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது கடலோர மாவட்டங்களில் இன்று லேசான மழையும் நாளை முதல் தமிழகத்தின் அனேக இடங்களில் மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மைய இயக்குனர் ஸ்டெல்லா கூறியிருக்கிறார் மேலும் சென்னையில்  இரவில் பணியும் பகலில் மழையும் பெய்யும் எனவும் கடலிலும் ,கடற்கரையிலும் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவரும் அவர் கூறியிருக்கிறார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...