தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

29-01-2017 தமிழகத்தில் அதிக மழை பதிவான இடங்கள்

29-01-2017 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிக மழை பதிவான இடங்கள்

பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம்) -90 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம் )  - 70 மி.மீ
ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம் ) - 40 மி.மீ
திண்டுக்கல் (திண்டுக்கல் மாவட்டம் ) -30 மி.மீ
பெரியகுளம் (தேனி  மாவட்டம் )-30 மி.மீ
விளாத்திகுளம் (தூத்துக்குடி மாவட்டம் )-30 மி.மீ
ஹரூர் (தருமபுரி மாவட்டம் ) -30 மி.மீ
சாத்தான்குளம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 20 மி.மீ
அமபாசமுத்ரம் (திருநெல்வேலி மாவட்டம் ) - 20 மி.மீ
அலங்காயம் (வேலூர் மாவட்டம் ) - 20 மி.மீ
 குன்னூர் pto (நீலகிரி மாவட்டம் ) - 20 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம் ) - 20 மி.மீ
மணிமுத்தாறு (திருநெல்வேலி மாவட்டம் ) - 20 மி.மீ
மயிலாடுதுறை (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 20 மி.மீ
ஆயிக்குடி (திருநெல்வேலி மாவட்டம் ) - 20 மி.மீ
பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர் மாவட்டம் ) - 20 மி.மீ
சிவகிரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 20 மி.மீ
கோயம்புத்துர் aws (கோயம்பத்தூர் மாவட்டம் ) - 20 மி.மீ
செந்துறை (அரியலூர் மாவட்டம் ) - 20 மி.மீ
தென்காசி (திருநெல்வேலி மாவட்டம் ) - 20 மி.மீ
கே பிரிட்ஜ் (நீலகிரி மாவட்டம் ) - 20 மி.மீ
ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 20 மி.மீ
ஆத்துர் (சேலம் மாவட்டம் ) - 20 மி.மீ
சாத்தனூர் ஆணை (திருவண்ணாமலை மாவட்டம் ) - 20 மி.மீ
வாலாஜா (வேலூர் மாவட்டம் ) - 10 மி.மீ
விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம் )- 10 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம் )- 10 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம் )- 10 மி.மீ
கடவூர் (கரூர் மாவட்டம் )- 10 மி.மீ
தரங்கம்பாடி (நாகப்பட்டினம் மாவட்டம் )- 10 மி.மீ
ஆடுதுறை (தஞ்சாவூர் மாவட்டம் )- 10 மி.மீ
திருப்பூர் (திருப்பூர் மாவட்டம் )- 10 மி.மீ
திண்டுக்கல் (திண்டுக்கல் மாவட்டம் )- 10 மி.மீ
சீர்காழி (நாகப்பட்டினம் மாவட்டம் )- 10 மி.மீ
மேட்டூர் (சேலம் மாவட்டம் )- 10 மி.மீ
சங்கரன்கோயில் (திருநெல்வேலி மாவட்டம் )- 10 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம் )- 10 மி.மீ
ராதாபுரம் (திருநெல்வேலி மாவட்டம் )- 10 மி.மீ
குடவாசல் (திருவாரூர் மாவட்டம் )- 10 மி.மீ
மணப்பாறை (திருச்சி மாவட்டம் )- 10 மி.மீ
இலுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம் )- 10 மி.மீ
மாயனூர் (கரூர் மாவட்டம் )- 10 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம் )- 10 மி.மீ
கழுகுமலை (தூத்துக்குடி மாவட்டம் )- 10 மி.மீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம் )- 10 மி.மீ
பெருந்துறை (ஈரோடு மாவட்டம் )- 10 மி.மீ
துவாக்குடி IMTI (திருச்சி மாவட்டம் )- 10 மி.மீ
திருவையாறு (திருவாரூர் மாவட்டம் )- 10 மி.மீ
பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம் )- 10 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம் )- 10 மி.மீ
பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம் )- 10 மி.மீ
செங்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் )- 10 மி.மீ
போலூர் (திருவண்ணாமலை மாவட்டம் )- 10 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம் )- 10 மி.மீ
பழனி (திண்டுக்கல் மாவட்டம் )- 10 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம் )- 10 மி.மீ
செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம் )- 10 மி.மீ


*மி.மீ  - மில்லி மீட்டர்


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...