தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

13-02-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

13-02-2017 இன்று இரவு தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

13-02-2017 இன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் காலை நேரத்தில் கடலோர பகுதிகளில் சில இடங்களில் தூறல்களை எதிர்பார்க்கலாம் மாலைக்கு பிறகு மழை தொடங்கலாம் இரவு நேரத்தில் குறிப்பாக நள்ளிரவில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.14-02-2017 அன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

14-02-2017 அன்று நண்பகலில் தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் பரவலாக மழை பொழிய வாய்ப்பு உள்ளது.மேலும் 13-02-2017 மற்றும் 14-02-2017 லில் தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் சற்று அதிகரிக்க கூடும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...