பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி நாடு முழுவதிலும் உள்ள வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயங்கும் பல வங்கிகளும் (தனியார் வங்கிகள் உட்பட ) 28-02-2017 அன்று மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கி ஊழியர்கள் வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே வேலை ரூபாய் நோட்டு மதிப்பிழப்பின் பொழுது ஏற்பட்ட கூடுதல் வேலை பளுவுக்கு ஊக்கத்தொகை போன்ற பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.இந்த போராட்டத்தில் நாடு முழுவதிலும் உள்ள பத்து லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:
கருத்துரையிடுக