தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்காலில் ஹைட்ரொ கார்பன் எடுப்பதை ஏற்க முடியாது முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

காரைக்கால் மாவட்டத்தில் ஹைட்ரொ கார்பன் வாயுக்கள் எடுக்க அனுமதி வஸ்னகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது.இதற்கு காரைக்கால் மாவட்டம் முழுவதிலும் மக்களிடத்தில் எதிர்ப்புகள் அதிகரிக்கவே பதட்டமான சூழல் நிலவி வந்தது.இந்நிலையில் இன்று புதுவையில் செய்தியாளர்களை சந்தித்த புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி இந்த திட்டம் குறித்து எந்த வித அறிவிப்பும் மாநில அரசுக்கு வழங்கப்படவில்லை எனவும் இந்த திட்டத்தில் புதுச்சேரி அரசுக்கு உடன்பாடு இல்லை எனவும் ஹைட்ரொ கார்பன் திட்டத்தை ஏற்க முடியாது எனவும் கூறினார்.மேலும் இத்திட்டம் குறித்து அவர் விளக்குகையில் மாநில அரசின் அனுமதியில்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது என கூறினார்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...