தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

கவர்னருக்கும் அமைச்சருக்கும் தள்ளு முள்ளு

நேற்று புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் கந்தசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அவர்களின் செயலால் தான் துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணிகள் தாமதமாகிக்கொண்டே இருக்கிறது என கூறியுள்ளார் .அதுமட்டுமல்லாமல் மக்கள் நல பணிகளுக்காக ஆளுநரிடம் அனுப்பப்டும் கோப்புகளில் எல்லாம் கையெழுத்திடாமல் ஏதாவது தவறுகள் கண்டுபிடித்து திருப்பி அனுப்பிவிடுகிறார் இதனால் பல நலத்திட்டங்கள் மக்களை சென்றடையாமல் வெறும் ஏட்டில் மட்டும் தேங்கி நிற்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன் நான் ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநர் கிடையாது நான் அனைத்து கோப்புகளையும் பரிசோதித்த பிறகே கையெழுத்து இடுவேன் என்று கூறியிருந்தார்.
இதன் நிகழ்வுகளின் மூலம் மாநிலத்தில் அமைச்சர்களுக்கும் கவர்னருக்கு தள்ளு முள்ளு என்பது உறுதியாகி இருக்கிறது.








பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...