தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் அருகே டால்பின் மீன்கள் மற்றும் ஆலிவ் ரெட்லி ஆமைகள்

காரைக்காலில் இருந்து 77 கி.மீ தொலைவில் நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ளது தான் கோடியக்கரை.இந்திய இலங்கை கடல் எல்லைக்கு மிக அருகில் அமைந்து இருக்கும் இந்த கோடியக்கரை கடல் பகுதியில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை உள்ள சீசனில் டால்பின் மீன்கள் மற்றும் ஆலிவ் ரெட்லி வகை ஆமைகள் அதிகமாக காணப்படுகின்றன.

கோடியக்கரை செல்லும் வழி  :

காரைக்கால் ------> வேளாங்கண்ணி ஆர்ச் ------->வேதாரண்யம் ---------->கோடியக்கரை



செய்தி:

நேற்று வேதாரண்யம் தாலுக்கா மணியன்த்தீவு கடற்கரை அருகே டால்பின் மீன் ஒன்று  இறந்து கரை ஒதிங்கியுள்ளதாம்.சுமார் 100 கிலோ எடையும் 8 அடி நீளமும் இருந்த இந்த டால்பின் மீன் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப் பட்டதாம்.பிரேத பரிசோதனைக்கு பிறகு அந்த மீன் கடலில் புதைக்கபப்ட்டதாம்.சமீப காலங்களில் இதைப்போன்று டால்பின் மீன்கள் இறந்து கரை ஒதுங்குவது இப்பகுதியில் அதிகரித்து வருகிறதாம் அதற்கு காரணம் இப்பகுதி மீனவர்கள் பயன்படுத்தும் இரட்டை மடி மற்றும் சுருக்குமடி வலைகள் தான் என்கிறது வனத்துறை.



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...