தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இதே வானிலையே தொடர்ந்து நிலவுமானால் கடலோர மாவட்டங்களான காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தில் 06-02-2017 முதல் காலை நேரத்தில் கடும் குளிர் நிலவ வாய்ப்பு உள்ளது குறிப்பாக காலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை தற்பொழுது நிலவும் காலை வெப்பநிலையை காட்டிலும் 2 - 3 டிகிரி செல்ஸியஸ் குறைய வாய்ப்பு உள்ளது உதாரணமாக தற்பொழுது காலை 4 முதல் 7 மணி வரை 24 முதல் 25 டிகிரி செல்ஸியஸ் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம் 06-02-2017 பிப்ரவரி 6ஆம் தேதியில் இது 23 - 21 டிகிரியாக இருக்கலாம் அதன் பிறகு இன்னும் சில நாட்களுக்கு காலை 4 மணி முதல் 6 மணி வரை இதே வெப்ப நிலையே தொடரலாம் அல்லது மேலும் குறையவும் வாய்ப்பு உள்ளது.
காரைக்கால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அணைத்து கடலோர மாவட்டங்களிலும் காலை நேரத்தில் இந்த குறிப்பிடத்தக்க வெப்ப நிலை மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது.
இதைப்போன்று தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நாளை முதல் காலை நேரத்தில் நல்ல குளிரை எதிர்பார்க்கலாம்.உதாரணமாக சேலம் மாவட்டத்தில் நாளை காலை 4 மணி முதல் 6 மணி வரையில் 19 - 17 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் நிலவும் இது இதற்கு முந்தைய இரண்டு நாட்களை ஒப்பிடுகையில் குறைவு இதைப்போன்று தமிழகத்தின் பல உள் மாவட்டங்களிலும் இதைப்போன்ற அதிகாலை வெப்ப நிலை குறைய வாய்ப்புள்ளது.
பிப்ரவரி மாதத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை இருக்குமா என்று பலர் கேட்கின்றனர் அதற்கான வாய்ப்பு இல்லை என்று தற்பொழுது உறுதியாக கூறமுடியாது. இன்னும் சில தினங்களுக்கு பிறகு வேறுறொரு பதிவில் மழைக்கான சாத்தியக் கூறுகளை விரிவாக விவாதிக்கலாம்.

0 comments:
கருத்துரையிடுக