தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் ஜிப்மர் கல்லூரியில் தேசிய மருத்துவ கருத்தரங்கு

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு பிறகு காரைக்காலில் தற்காலிக இடத்தில் முழு கட்டமைப்பு வசதிகளுடன் இயங்கி வரும் இக்கல்லூரியில் சர்க்கரை வியாதியால் வரும் மாரடைப்பின் நுண்ணிய ஆர்என்ஏ மற்றும் ஸ்டெம் செல்கள் செயல்பாடுகள் என்ற தலைப்பில் வருகின்ற 28-02-2017 பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய மருத்துவ கருத்தரங்கு நடைபெற இருக்கிறது.இந்த மருத்துவ கருத்தரங்களில் இந்தியாவில் மட்டுமல்லாது பல வெளிநாடுகளிலும் இருந்து மருத்துவ நிபுணர்கள் பங்கு பெறுவார்கள் என் அறிவிக்கப்பட்டு உள்ளது .இந்த தேசிய மருத்துவ கருத்தரங்கு மாணவர்களுக்கு மட்டுமல்லாது பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...