தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

நாகூர் பெரிய கந்தூரி விழா 2017

நாகூர் ஆண்டவர் தர்காவின் 460ஆம் ஆண்டு கந்தூரி விழா காரைக்கால் மற்றும் நாகபட்டினத்துக்கு இடையில் நாகபட்டின மாவட்டத்தில் அமைந்துள்ள நாகூர் நகரில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தூரி விழாவானது பிப்ரவரி மாதம் 28 (28-02-2017)ஆம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது 14 நாட்கள் நடைபெறும் இந்த விழாவானது மார்ச் மாதம் 13ஆம் தேதி (13-03-2017)  வரை நடைபெற உள்ளது.இவ்விழாவில் கொடியேற்றம், சந்தனக் கூடு ஊர்வலம், சந்தனம் பூசும் விழா ஆகியன முக்கிய நிகழ்ச்சிகளாகக் கொண்டாடப்படும். அதன்படி நிகழாண்டுக்கான கந்தூரி விழா கொடி ஊர்வலம் மற்றும் கொடியேற்றம் மார்ச் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.

உலகெங்கிலும் இருந்து நிறைய மக்கள் 460ஆம் ஆண்டு நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுவதால் விழாவை முன்னிட்டு நாகூருக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக அங்கு பல்வேறு  சிறப்பு ஏற்பாடுகள் செய்யும் பனி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.போக்குவரத்தை அவ்வப்பொழுது சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...