தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே அமல்படுத்தக் கூறி கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதே சமயம் புதுச்சேரி பாப்ஸ்கோ ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் 11 மாத ஊதியத்தை உடனே வழங்கக்கோரி புதுச்சேரி சட்டமன்றம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.புதுச்சேரி அரசின் கீழ் இயங்கும் சொசைட்டிகளில் ஒரு சிலருக்கு சம்பளமே வழங்கப்படவில்லை என்று போராட்டம் செய்கின்றனர் அதே சமயம் மற்றொரு நிறுவனத்தில் கொடுக்கும் சம்பளம் போதியதாக இல்லை என்று போராட்டம் செய்கின்றனர் என்ன செய்வதென்றே  தெரியாமல் தீவிர நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது புதுச்சேரி அரசு.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...