மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டிக்கான பட்டியலை ஏற்கனவே இருப்து முறை வெளியிட்டு இருக்கிறது தமிழகத்தில் இருந்து பல நகரங்கள் அந்த பட்டியலில் இடம்பெற்று இருந்தாலும் புதுச்சேரியின் பெயர் அதில் இடம்பெறவில்லை.இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டிகாண மூன்றாவது பட்டியலை மத்திய அரசு கூடிய விரைவில் அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி மூன்றாவது பட்டியலில் புதுச்சேரியின் பெயர் இடம்பெறும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார் மேலும் புதுச்சேரி பட்டியலில் இடம்பெறுவதற்கான அணைத்து பணிகளும் தீவிர படுத்தப்படும் என புதுச்சேரியில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி தொடர்பான கருத்தரங்கில் அவர் பேசினார்.
0 comments:
கருத்துரையிடுக