தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

02-03-2017 நாளை காரைக்கால் நாகப்பட்டினம் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள்

02-03-2017 நாளை திருநெல்வேலி மாவட்டத்தில் மழையை எதிர்பார்க்கலாம் குறிப்பாக கல்லிடக்குறிச்சி ,நாங்குநேரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் அதிகபட்சமாக 4 முதல் 6 செ.மீ வரை மழை பதிவாகலாம்.தூத்துக்குடி ,கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உண்டு.

காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் 02-03-2017 நாளை வானம் மேக மூட்டதுடன் காணப்படும் ஒரு சில இடங்களில் சிறிதளவு மழை பதிவாகலாம்.வேதாரணியம் மற்றும் முத்துப்பேட்டை பகுதியில் கணிசமான அளவு மழைக்கு வாய்ப்புண்டு.
பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

1 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...