தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் நேற்று பெய்த மழையின் அளவுகள்

04-03-2017 நேற்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது.அதிகபட்சமாக காரைக்கால் மாவட்டம் காரைக்காலில் 172.6 மி.மீ மழை பெய்துள்ளது அதெற்கு அடுத்த படியாக நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினத்தில் திட்ட திட்ட 90 மி.மீ மழை பெய்துள்ளது.

காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் அதிக மழை பதிவான இடங்கள் (04-03-2017   -   05-03-2017 )

காரைக்கால் (காரைக்கால் மாவட்டம் ) - 17 செ.மீ
நாகப்பட்டினம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 9 செ.மீ
வேதாரன்யம்  (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 8 செ.மீ
மயிலாடுதுறை (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 4 செ.மீ
தரங்கம்பாடி (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 1 செ.மீ


05-03-2017 இன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் வானம் அவ்வப்பொழுது மேகமூட்டத்துடன் காணப்படும்.கன மழைக்கு இனி வாய்ப்பில்லை சில நேரங்களில் ஒரு சில இடங்களில் மிக குறைந்த அளவு மழை பெய்யலாம்.அடுத்து வரக்கூடிய வாரம் முழுவதும் வானம் அவ்வப்பொழுது மேகமூட்டத்துடன் காணப்படும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...