தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

05-03-2017 இனி தழிழக வட கடலோர மாவட்டங்களில் கன மழைக்கான வாய்ப்பு குறைவு

05-03-2017 பிறகு இனி வரக்கூடிய நாட்களில் வங்கதேசத்துக்கும்  மியன்மாருக்கும் அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதால் தமிழக கடலோர பகுதிகளில் இனி மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவு அதே சமயம் மாலத்தீவுக்கு அருகில் கேரளாவுக்கு தென் மேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் கேரள மாநிலத்தில் நல்ல மழைக்கான வாய்ப்பு உள்ளது அதனால் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் தென் கடலோர மாவட்டங்களிலும் மிதமான வெப்பநிலையே  நிலவும்.கோயம்புத்தூர்,திருப்பூர்,தேனி,கன்னியாகுமரி,நீலகிரி,திண்டுக்கல்  உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

தமிழகத்தை நோக்கி வந்த மழை மேகங்கள் மியன்மாருக்கு அருகே வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஒரிசாவுக்கும் ,மேற்கு வங்கத்துக்கும் ,வங்கதேசத்துக்கு சென்று விடும் ஆனாலும் தமிழக வட கடலோர பகுதிகள் அவ்வப்பொழுது மேகமூட்டத்துடன் காணப்படும் சில நேரங்களில் குறைந்த அளவிலான மழைக்கும் வாய்ப்புண்டு.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...