தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

08-03-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கான வாய்ப்புகள்

07-03-2017 இன்று தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது கோயம்புத்துர்,தேனி,சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் சில பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.மதியத்திற்கு பிறகு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு இரவு நேரத்தில் நாமக்கல் ,கரூர் மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

08-03-2017 தமிழகத்தின் மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்புண்டு.

07-03-2017 மற்றும் 08-03-2017 புதுச்சேரியை பொருத்தவரை வறண்ட வானிலையே நிலவும் சில சமயங்களில் அவ்வப்பொழுது வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

07-03-2017 காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொருத்தவரையில் மதிய நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மாவட்டத்தின் சில பகுதிகளில் குறைந்த அளவிலான மழைக்கு வாய்ப்புண்டு.காரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரையில் மழைக்கான வாய்ப்பு 50% தான்.08-03-2017 நாளையும் மதிய நேரத்தில் நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் ஒரு சில பகுதிகளில் மழைக்கான வாய்ப்பும் உண்டு.

06-03-2017  - 07-03-2017 கடந்த 24 மணி  நேரத்தில் தமிழகத்தில் 4 செ.மீ க்கு மேல் மழை பெய்த இடங்கள்.

சோழவந்தான் (மதுரை மாவட்டம் ) - 16 செ.மீ.
சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம் ) - 7 செ.மீ.
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம் ) - 7 செ.மீ..
உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்  ) - 6 செ.மீ.
மாயனுர் (கரூர் மாவட்டம்  ) -5 செ.மீ.
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம் ) - 5 செ.மீ.
ஆண்டிபட்டி (தேனி மாவட்டம் ) - 5 செ.மீ.
வால்பாறை (கோயம்புத்துர் மாவட்டம் ) - 5 செ.மீ.
பவானி சாகர் (ஈரோடு ) - 4 செ.மீ.




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...