தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

09-03-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கான வாய்ப்புகள்

குமரிக்கடலில் இதுநாள் வரையில் நீடித்து வந்த காற்றழுத்த தாழ்வு நிலை இந்திய பெருங்கடலில் மாலத்தீவுக்கு கீழே மடகஸ்கருக்கு அருகே உருவாகியுள்ள சக்திவாய்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மேலடுக்கு சுழற்சியாக வலுவிழந்தது.தர்பொது அந்த மேலடுக்கு சுழற்சியானது லட்சத்தீவு அருகே உள்ளது அதன் காரணத்தால் 09-03-2017 இன்று மதியம் கோயம்புத்துர் ,பல்லடம் ,வால்பாறை மற்றும் சேலம் மாவட்டத்தின் சில பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.தஞ்சாவூர் ,திருச்சி ,மதுரை ,வேலூர் ,தர்மபுரம் , கிருஷ்ணகிரி,திண்டுக்கல்,தேனி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று மழையை எதிர்பார்க்கலாம்.

09-03-2017 நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களை பொறுத்தவரையில் இன்று மதியம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் குறைந்த அளவு மழைக்கு வாய்ப்புண்டு.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...