தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

10-03-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கான வாய்ப்புகள்

10-03-2017 தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.நாளை  கோயம்புத்தூர் மாவட்டத்தில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.10-03-2017 நாளை பிற்பகலில்  தேனி மாவட்டம் கம்பம் ,உத்தமபாளையம் பகுதிகளிலும் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதிகளிலும் ஓரளவுக்கு நல்ல மழையை எதிர்பார்க்கலாம். தர்மபுரி,சேலம், திருவண்ணாமலை,வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவு மழை பதிவாகளாம்.

10-03-2017 நாளை மாலை மதுரை,திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.

10-03-2017 நாளை காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவு.





பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...