தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

11-03-2017 நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கான வாய்ப்புகள்

11-03-2017 நாளை தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுடன் ஒப்பிடுகையில் குருவாக இருக்கும்.தமிழக மேற்கு மாவட்டங்களில் மழை குறைந்து காணப்படும் இனி வரக்குடிய வாரத்தில் கன மழைக்கான வாய்ப்புகள் இல்லை.

11-03-2017 நாளை திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் ஒட்டஞ்சத்திரம் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு மற்றபடி தமிழகத்தில் நாளை இராமநாதபுரம்,சிவகங்கை,திருச்சி,புதுக்கோட்டை,கடலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.

11-03-2017 நாளை நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான  மழைக்கு வாய்ப்புண்டு.காரைக்கால் மாவட்டத்தை பொருத்தவரையில் நாளை மழைக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
 திரு

15-03-2017க்கு பிறகு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறட்சியான வானிலையே நிலவும் வெப்பம் அதிகரிக்கும்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...