தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

12-03-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கான வாய்ப்புகள்

 12-03-2017 இன்று மதியம் 1 மணிக்கு பிறகு மதுரை ,தேனி,திருச்சி,தஞ்சாவூர்,  திருவண்ணாமலை,கரூர்,புதுக்கோட்டை,கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புண்டு.இன்று மாலை மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

 12-03-2017 காரைக்காலில் லேசான தூறல் மழை தற்பொழுது பெய்து வருகிறது இன்று இதற்கு மேல் மழைக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.இன்னும் சற்று நேரத்தில் கடலூர் ,புதுச்சேரி மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உண்டு.
பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...