தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

14-03-2017 நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கான வாய்ப்புகள்

14-03-2017 நாளை காலை முதல் புதுச்சேரியின் ஒரு சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் லேசான மழைக்கும்  வாய்ப்புண்டு.

14-03-2017 நாளை மதியம் தமிழக தென் கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி,திருநெல்வேலி,தூத்துக்குடி,ராமநாதபுரம்,புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

14-03-2017 நாளை நாகப்பட்டினம் , காரைக்கால், கடலூர்,பாண்டிச்சேரி, விழுப்புரம் , காஞ்சிபுரம் ,  திருவள்ளூர் உள்ளிட்ட என அணைத்து மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புண்டு.

14-03-2017 நாளை திருவண்ணாமலை,சேலம் ,தருமபுரி ,கிருஷ்ணகிரி,திருச்சி  உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புண்டு.


14-03-2017 நாளை கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.மற்றபடி மதுரை ,தேனி,விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.

14-03-2017 மழை தொடர்ந்து பெய்தாலும் மழை பெய்யும் இடங்களை தவிர பிற இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் உங்களுக்கும் 20கி.மீ க்கு அருகில் நல்ல மழை பெய்யலாம் ஆனால் மழை இல்லாத உங்கள் ஊரின் வெப்பநிலை அதிகமாக தான் இருக்கும்.

14-03-2017 நாளை மாலை திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

14-03-2017 நாளை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

14-03-2017 காரைக்கால் மாவட்டத்தை பொருத்தவரையில் நாளை ஒரு சில இடங்களில் குறைந்த அளவு மழைக்கு வாய்ப்புண்டு.

தமிழகத்தில் 16-03-2017 வரை மழை நீடிக்கும.உங்களுக்கு உங்கள் ஊரில் நாளை எப்படி வானிலை இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் உங்கள் ஊரின் பெயரை கமெண்ட் (comment ) செய்யுங்கள் நான் பதிலளிக்கிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...