தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

15-03-2017 நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கான வாய்ப்புகள்

15-03-2017 நாளை நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் குறைந்த அளவு மழைக்கு வாய்ப்புண்டு.
15-03-2017 நாளை புதுச்சேரி ,கடலூர்,கும்பகோணம்,மன்னார்குடி ,திருவாரூர் ,தஞ்சாவூர்,அரியலூர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.திருச்சி மற்றும் மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு.
15-03-2017 நாளை கேரள மாநிலம் முழுவதிலும்  நல்ல மழைக்கு வாய்ப்பு உண்டு .இனி வரக்கூடிய வாரத்தில் கேரள மாநிலத்தில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.இந்த மாதம் முழுவதும் கேரளாவில் மிதமான வானிலையே நிலவும்.தமிழகத்தை பொருத்தவரையில் 16-03-2017க்கு பிறகு குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு  மழைக்கு வாய்ப்பில்லை.
இந்த மாதம் கேரளாவுக்கு சுற்றுலா செல்பவர்கள் தாராளமாக செல்லலாம்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...