தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

மார்ச் 2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இதுவரையில் அதிக மழை பதிவான மாவட்டங்கள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இதுநாள் வரையில் பெய்துவந்த மழை இனி தொடர விப்புகள் மிகவும் குறைவு.இனி வரக்கூடிய நாட்களில் வட கடலோர மற்றும் மத்திய தமிழக மாவட்டங்களில் கடுமையான அளவு வெப்பம் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகமா உள்ளது.

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இதுநாள் வரையில் பதிவான மழையில் அளவுகள் மாவட்டங்கள் வாரியாக.( 01-03-2017   -  16-03-2017  காலை 8:30 மணி நிலவரப்படி )


காரைக்கால்  ------------------------------> 186.0 மி.மீ
நீலகிரி             ------------------------------>  105.1 மி.மீ
மதுரை             ------------------------------>    87.5 மி.மீ
தேனி                ------------------------------>    72.5 மி.மீ
கோயம்புத்துர் ------------------------------>    57.5 மி.மீ
திருநெல்வேலி ------------------------------>    52.2 மி.மீ
நாகப்பட்டினம் ------------------------------>    48.7 மி.மீ
கிருஷ்ணகிரி ------------------------------>    46.8 மி.மீ
கரூர் ------------------------------>    45.1 மி.மீ
திருச்சி ------------------------------>    44.7 மி.மீ
பெரம்பலூர் ------------------------------>    41.5 மி.மீ
திண்டுக்கல் ------------------------------>    41.3 மி.மீ
ராமநாதபுரம் ------------------------------>    39.5 மி.மீ
சிவகங்கை ------------------------------>    39.3 மி.மீ
தர்மபுரி ------------------------------>    34.5 மி.மீ
புதுக்கோட்டை ------------------------------>    34.3 மி.மீ
விருதுநகர் ------------------------------>    30.0 மி.மீ
தஞ்சாவூர் ------------------------------>    29.7 மி.மீ
சேலம் ------------------------------>    28.8 மி.மீ
ஈரோடு ------------------------------>    27.7 மி.மீ
கன்னியாகுமரி ------------------------------>    22.2 மி.மீ
அரியலூர் ------------------------------>    18.5 மி.மீ
திருப்பூர் ------------------------------>    17.6 மி.மீ
தூத்துக்குடி ------------------------------>    12.6 மி.மீ
கடலூர் ------------------------------>    12.4 மி.மீ
புதுச்சேரி ------------------------------>    8.3 மி.மீ
விழுப்புரம் ------------------------------>  8.2 மி.மீ
வேலூர் ------------------------------>    5.5 மி.மீ
திருவண்ணாமலை ------------------------------>    4.9 மி.மீ
திருவல்லூர் ------------------------------>    1.7 மி.மீ

வானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...