தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

19-03-2017 மற்றும் 20-03-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கான வாய்ப்புகள்

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் இதுவரையில் இந்த மாதத்தில் பெய்து வந்த மழை குறைந்துள்ளது.இந்நிலையில் 19-03-2017 நாளை மதியம் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடலூர் மற்றும் திண்டிவனம் பகுதிகளிலும்  குறைந்த அளவு மழைக்கு வாய்ப்புண்டு.

20-03-2017 நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.குறிப்பாக வேதாரண்யம் அருகே உள்ள கடலோர பகுதிகளில் குறைந்த அளவு மழைக்கு வாய்ப்புண்டு.

இந்த இரு தினங்களிலும் காரைக்காலில் மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவு தான்.ஆனாலும் ஒரு சில இடங்களில் தூறல் மழைக்கு வாய்ப்புள்ளது .மழை பெய்யும் இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் பகல் நேர வெப்ப நிலையானது  31 முதல் 33 டிகிரி செல்சியசாக இருக்க வாய்ப்புள்ளது.

இனி வரக்கூடிய நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...