தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

31-03-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கான வாய்ப்புகள்

31-03-2017 இன்று தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உண்டு குறிப்பாக  நாகர்கோயில்,திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கணிசமான அளவு மழையை எதிர்பார்க்கலாம்.

31-03-2017 இன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.மற்றபடி தமிழகத்தின் உள் மாவட்டங்களான திருச்சி ,கரூர் ,சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் குறைவதற்கான வாய்ப்பு இல்லை.தற்பொழுது இந்தியாவிலேயே தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் தான் வெப்பத்தின் அளவு சற்று குறைவாக உள்ளது.ஆந்திரா ,வடக்கு கர்நாடகா ,மத்திய பிரதேசம் ,மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் பகல் நேர வெப்பத்தின் அளவு மிகவும் அதிகமாக உள்ளது சில இடங்களில் 45° செல்சியிஸ் வெப்பம்  பதிவாகி இருப்பதாக தெரிகிறது.

தமிழகத்தின் பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் காரைக்காலில் தான் தற்பொழுது குறைந்த அளவிலான வெப்பம் பதிவாகிவருகிறது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...