தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுவை மாநில முன்னாள் அமைச்சர் சந்திரகாசு உடல் நலக்குறைவால் காலமானார்

புதுவை மாநில முன்னால் அமைச்சரும் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய நெடுங்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரியங்கா அவர்களின் தந்தையுமாகிய சந்திரகாசு அவர்கள்  08-03-2017 இன்று உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

உடல் நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று 08-03-2017 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவர் புதுச்சேரி சட்டமன்றத்தில் இரண்டு முறை அமைச்சராகவும் துணை சபாநாயகராகவும் சபாநாயகராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...