தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஹைட்ரொ கார்பன் திட்டத்துக்கு தொடரும் எதிர்ப்பு-மெரினாவில் மீண்டும் வெடிக்குமா மாணவர் போராட்டம் ?

மத்திய அரசு நேற்று ஹைட்ரொ கார்பன் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிய நிலையில் அதற்கான எதிர்ப்புகள் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அதிகரித்து உள்ளது.இந்நிலையில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மெரினாவில் நடத்தப்பட்ட போராட்டத்தை போல ஹைட்ரொ கார்பன் திட்டத்தை எதிர்த்தும் மாணவர்கள் மெரினாவில் ஒன்றிணைய சமூக வலைத்தளங்கள் மூலம் முடிவெடுத்து இருப்பதாக பரவிய செய்தியை அடுத்து சென்னை மெரினா கடற்கரையில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...