தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளைச் சார்ந்த 31 இடங்களில் ஹைட்ரொ கார்பன் பூமிக்கு அடியில் இருந்து எடுப்பதற்கு 22 நிறுவனங்களுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டது.டில்லியில் இன்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் 4 பொதுத்துறை நிறுவனங்கள் 17 தனியார் நிறுவங்கள் மற்றும் 1 வெளிநாட்டு நிறுவனம் உட்பட 22 நிறுவங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding) இன்று கையெழுத்தானது.
தமிழகத்தில் நெடுவாசலில் ஹைட்ரொ கார்பன் எடுக்க கர்நாடக மாநில முன்னாள் எம்.பி யின் குடும்ப நிறுவனமான ஜெம் ஆய்வக நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.அதே போல் காரைக்காலில் ஹைட்ரொ கார்பன் எடுக்க பாரத் பெட்ரோ ரிசோர்ஸ் லிமிடெட் எனும் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஹைட்ரொ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் மக்களின் அனுமதி இல்லாமல் ஹைட்ரொ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என மத்திய அரசு உறுதியளித்ததை அடுத்து போராட்டங்கள் கைவிடப்பட்டது இந்நிலையில் திடீரென மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருப்பது தமிழகம் மற்றும் புதுச்சேரியை சார்ந்த மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைட்ரொ கார்பன் குறித்த மேலும் பல தகவல்களுக்கு - https://goo.gl/Ignzd9
என்ற இடுக்கயை சொடுக்கவும்.

0 comments:
கருத்துரையிடுக